திரு.ராவ்சாகிப் T. S.நடராஜ பிள்ளை !
- By Johan --
- Saturday, 13 Feb, 2021
பச்சையப்பன் அறக்கட்டளையில் அறங்காவலராக பாங்குடன் பணியாற்றி, ஊழல் செய்யாமலும் அறக்கட்டளை சொத்தை திருடாமலும் புனிதராக பணியாற்றி சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய திரு.ராவ்சாகிப் T. S.நடராஜ பிள்ளை !
கடலூரில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் பின்னர் கடலூரை நீங்கி சென்னைக்கு வந்து குடியமர்ந்தார் !
இவரின் ஓய்வறியா உழைப்புதான் இன்றைய பச்சையப்பன் கல்லூரியை 1930 களில் சேத்துப்பட்டு வளாகத்தில் நிர்மாணம் செய்தார்!
இவரது உழைப்பினால் தான் இன்று பச்சையப்பன் கல்லூரி ஒரு பிரமாண்ட கல்வி விருட்சமாக ஆல்போல் தழைத்திருக்கிறது.
இவருக்கு சாதிப்பட்டம் பிள்ளையென்று வருவதால் இவர் வன்னியர் இனத்தவர் தானா என்ற சந்தேகம் சிலருக்கு தோன்றக்கூடும், இவர் வன்னியர் தான்!
அறக்கட்டளையின் பொதுச்சொத்தில் வடை சாப்பிட்டு விட்டு ஏப்பம்விடத்தெரியாத ஒரு அப்பாவியான இந்த பொதுத் தொண்டர் 1886 ம் ஆண்டு டிசம்பர் 15 ம் நாள் பிறந்தார்.
நன்றி #Balakrishnan_Vasudeva